Saturday, February 21, 2009
உயர் நீதி மன்றம் படும் பாடு!
சிதம்பரம் தீக்ஷிதர் வழக்கில் தன்னை ஒரு பார்ட்டியாக சேர்த்துக்கொள்ள கோரும் மனுவை தாக்கல் செய்ய உயர் நீதி மன்றம் வந்த சுப்ரமணியம் சுவாமி மீது அழுகின முட்டையை வக்கீல்கள் வீசியுள்ளனர். நடவடிக்கைக்கு பயந்து அவர் மீது தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் பொய்ப் புகார் கொடுத்து அதை பதிவு செய்தால் தான், நீதி மன்ற அறைக்குள் தவறு செய்த வக்கீல்களை கைது செய்ய விடுவோம் என்று மறியல் செய்து காவல் நிலையத்தின் உள்ளே நுழைந்து ரிக்கார்டுகளை கொளுத்தி வக்கீல்கள் கலாட்டா செய்தது கேள்விப் படும் யாரும் நாடு போகும் போக்கு குறித்து கவலை படாமல் இருக்க மாட்டார்கள். சம்பந்தப் பட்ட அனைத்து வக்கீல்களையும் debar செய்வது தான் ஒரே தீர்வு ஆகும்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
The lawyers registering a false complaint donot look nice.
Post a Comment